• Breaking News

    வவுனியா வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் திருக்கோவில் கொடியேற்றம்

     

    வவுனியா வைரவப் புளியங்குளம் ஆதி விநாயகர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவத்தில் கொடியேற்றம் 06.04.2023 வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில் சிவஸ்ரீ.ஜெ.மயூரக் குருக்கள் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா விஞ்ஞாபனம் 2023
    கொடியேற்றம் -> 06.04.2023
    மாம்பழத்திருவிழா -> 11.04.2023
    வேட்டைத்திருவிழா -> 12.04.2023
    சப்பறத்திருவிழா -> 13.04.2023
    தேர்த்திருவிழா -> 14.04.2023
    தீர்த்ததிருவிழா -> 15.04.2023
    பூங்காவனம் -> 16.04.2023

    No comments

    Post Bottom Ad