• Breaking News

    சூசைபிள்ளையார்குளம் சகாயமாதாபுரம் அருள்மிகு ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வருடாந்த அலங்கார மகோற்சவம்-2016!!

    வவுனியா சூசைபிள்ளையார்குளம்  சகாயமாதாபுரம் அருள்மிகு ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வருடாந்த அலங்கார மகோற்சவம் 18.03.2016  வெள்ளிகிழமை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ வை சிவசங்கரகுருக்கள் தலைமையில் இடம்பெற உள்ளது.

    மேற்படி மகோற்சவம் 18.03.2016  தொடக்கம் 27.03.2016  வரை இடம்பெற உள்ளது.



    No comments

    Post Bottom Ad