• Breaking News

    வவுனியா வைரவர்புளியங்குளம் – பண்டாரிகுளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் தீர்த்தோற்சவம் !!(படங்கள்)

    வவுனியா வைரவர்புளியங்குளம் பண்டாரிகுளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெரும் விழாவில் நேற்று 19.07.2016 செவ்வாய்கிழமை    தீர்தோற்சவம் இடம்பெற்றது .

    வசந்தமண்டப  பூஜையின் பின்  காலை பத்து மணியளவில்   கமலத்தில்  எழுந்தருளிய  ஸ்ரீ முத்துமாரி  அம்பாளுக்கு தீர்தோற்சவம் இடம்பெற்றது. தொடர்ந்து  யாகம் கலைக்கபட்டது. பின்னர் மாலையில்  கொடியிறக்க உற்சவம் இடம்பெற்றது.   











    No comments

    Post Bottom Ad