வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற வரலட்சுமி பூஜை நிகழ்வு!(படங்கள்)
வவுனியா பண்டாரிக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில்
இன்று(12.08.2016) வரலட்சுமி பூஜை நிகழ்வுகள் சிவஸ்ரீ .சங்கரதாஸ் சிவாசாரியார் தலைமையில் வெகு
சிறப்பாக இடம்பெற்றது.
வரலட்சுமி விரதம் என்பது கணவனுக்கு நீண்ட
ஆயுள் வேண்டியும், குழந்தைகள் பிறந்து குலம் தழைக்கவும், அஷ்ட
ஐஸ்வர்யம் கிடைக்கவும் வேண்டியும் நூற்றுகணக்கான
சுமங்கலிப் பெண்கள் இந்த பூஜை
நிகழ்வில் கலந்து கொண்டனர்.
No comments