வவுனியா ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீகந்தசுவாமி கோவிலில் அமுதசுரபி அன்னதான மண்டபம் திறப்பு!(படங்கள்)
ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீகந்தசுவாமிஆலயத்திற்கென நிர்மாணிக்கப்பட்ட அமுதசுரபி எனும் அன்னதானமடம் கடந்த 02.09.2016 வெள்ளிகிழமையன்று திறந்து வைக்கபட்டது .
சேமமடு முதலாம் படிவத்தைச் சேர்ந்த பிரித்தானியாவில் வசிக்கும் செல்வராசா சுகுமார் அவர்களால் அவர்களின் நிதிதவியில் நிர்மாணிக்கப்பட்ட அமுதசுரபி அன்னதான மண்டபத்தை வன்னி பாரளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
No comments