• Breaking News

    வவுனியா கோவில்குளம் ஸ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு ஆலய ஐந்தாம் நாள் உற்சவம் (படங்கள்)

    வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ பெருவிழா   (06.010) வியாழக்கிழமை  11.00மணிக்குசிவஸ்ரீ முத்துஇரத்தின வைத்திய நாத குருக்கள் தலைமையில்  கொடிஏற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று  வருகின்றது.

    மேற்படி ஆலய பிரம்மோற்சவத்தின் நான்காம்   நாளான நேற்று(10.10.2016)     சொர்ண அலங்காரத்தில் ரூபாய் நோட்டுகளால்  சாத்துபடி செய்து  ஸ்ரீ தேவி பூதேவி சமேத  மகா விஷ்ணுக்கு விசேட  அபிசேகம் ஆராதனைகள் இடம்பெற்று இரவு  மணியளவில் வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து  யானை வாகனத்தில்  உள்வீதி மற்றும்  வெளிவீதி  வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது .













    No comments

    Post Bottom Ad