வவுனியா குட்செட்வீதி ஸ்ரீ கருமாரி அம்பாள் ஆலய நவராத்திரி நிகழ்வு!(படங்கள்)
வவுனியா குட்செட்வீதி ஸ்ரீ கருமாரி அம்பாள் ஆலயத்தில் நவராத்திரி
நிகழ்வுகள் சிவஸ்ரீ .பிரபாகர குருக்கள் தலைமையில்01.10.2016 தொடங்கி11.10.2016 வரையான பதினொரு நாட்கள் மிக சிறப்பாக இடம்பெற்றது.
பதினோராம் நாளான நேற்று (11.10.2016) விஜயதசமி தினமான நேற்று வித்தியாரம்பம் என்று சொல்லபடுகின்ற ஏடு தொடக்கல் நிகழ்வும் மாலையில் மானம்பூ அல்லது மகிடாசுரசம்காரமும் இடம்பெற்றது.
படங்கள்: பிரபாகரகுருக்கள்
No comments