• Breaking News

    வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய கந்தசஷ்டி உற்சவம்!(படங்கள் )

    வவுனியா தோணிக்கல் அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி அம்பாள ஆலயத்தின் துர்முகி வருட  கந்த சஷ்டி உற்சவம் 31.10.2016 திங்கட்கிழமை  ஆரம்பமானது.
    விரதமிருகின்ற  அடியார்கள் தர்ப்பை அணிந்து பூபோடுகின்ற நிகழ்வுகள் மதியம் இடம்பெற்றதோடு மாலையில்  வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து முருகபெருமான் வீதியுலா  வந்த நிகழ்வும் இடம்பெற்றது.

    மேற்படி விரத உற்சவத்தில் எதிர்வரும் 05.11.2016  சனிக்கிழமை  சூரன் போர் இடம்பெறும்.









    No comments

    Post Bottom Ad