வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்தசஷ்டி உற்சவத்தின் இரண்டாம் நாள்(படங்கள்)
வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்தசஷ்டி உற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று 01.11.2016 பகலில் ஆறுமுகனுக்கு அபிசேகங்கள் இடம்பெற்று வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து முருகப்பெருமான் உள்வீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது .
மலையில் வசந்த மண்டபபூஜையை தொடர்ந்து முருகபெருமான் வெளி வீதி வலம் வந்த நிகழ்வும் இடம்பெற்றது .
படங்கள் : கஜன் ,பிரபாகர குருக்கள்
No comments