Friday, June 13.

வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய தேர்த் திருவிழா!!

வரலாற்றுச் சிறப்புமிக்க வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய முதலாவது மகோற்சவப் பெருவிழாவின் தேர்த்திருவிழா கடந்த  (08.07) மிகக் சிறப்பாக இடம்பெற்றது.
பெருந்திரளென மக்கள் திரண்டு வடம்பிடித்து தேர் இழுக்க அம்பாளது ரதம் இனிதே ஆலயத்தை வந்தடைந்தது. மேலும் அடியார்கள் தூக்குக்காவடி, காவடி மற்றும் பாற்செம்பு எடுத்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
19731887_807901689364747_5702298716231032488_n

19731887_807901866031396_9095514590010110286_n

19732035_807901489364767_325867286683334426_n

19732357_807902126031370_9052080914601723143_n

19748378_807902016031381_7132370614512270683_n

19748493_807901379364778_5936455813706523861_n

19748802_807901902698059_4833097254671482430_n

19748908_807902286031354_6722947406524920525_n

19756625_807901746031408_2581992996940956225_n

19756818_807902086031374_752216625856903372_n

19875098_807902336031349_4129883311036319379_n

19875140_807901539364762_1198614885998471681_n

19883940_807901789364737_5098627231916853810_n

19884003_807902256031357_5083694127006776703_n

19884429_807901596031423_5714131716464796354_n

19894719_807901652698084_1404546715217592322_n

Post Bottom Ad