வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீ தான்தோன்றி நாகம்மாள் ஆலய மகா கும்பாபிசேகம் !(படங்கள்)
வவுனியா சிதம்பரபுரம் அருள்மிகு ஸ்ரீ தான்தோன்றி நாகம்மாள் ஆலய மகா கும்பாபிசேகம் கடந்த 03.09.2017 ஞாயிற்றுக்கிழமை கும்பாபிசேக குருமார்களான சிவஸ்ரீ வைத்திய நாத குருக்கள் மற்றும் ஜெகதீஸ்வர குருக்கள் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது .
சிதம்பரபுரம் வாழ் ஊர் மக்களின் பங்களிப்புடன் புதுப் பொலிவு பெற்ற மேற்படி ஆலயத்தின் கும்பாபிசேக நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர் .
சிதம்பரபுரம் வாழ் ஊர் மக்களின் பங்களிப்புடன் புதுப் பொலிவு பெற்ற மேற்படி ஆலயத்தின் கும்பாபிசேக நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர் .