வவுனியா கோவில்குளம் சிவன் கோவிலின் கந்த சஷ்டி விரத இரண்டாம் மூன்றாம் நாள் உற்சவங்கள்!(படங்கள் )
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் வருடாந்த கந்த சஷ்டி விரத உற்சவம் கடந்த 20.010.2017 வெள்ளிக்கிழமை ஆரம்பமானது .
காலை முதல் அபிசேகங்கள் இடம்பெற்று மதியம் விசேட போசை வழிபாடு இடம்பெற்று மீண்டும் மாலையில் வசந்த மண்டப பூஜையின் பின்னர் முருகபெருமான் வீதி வலம் வந்த நிகழ்வும் இடம்பெற்றது .
காலை முதல் அபிசேகங்கள் இடம்பெற்று மதியம் விசேட போசை வழிபாடு இடம்பெற்று மீண்டும் மாலையில் வசந்த மண்டப பூஜையின் பின்னர் முருகபெருமான் வீதி வலம் வந்த நிகழ்வும் இடம்பெற்றது .