வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் இரண்டாம் நாள்!(படங்கள்)
வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த கந்த சஷ்டி விரத உறசவம் கடந்த 20.010.2017 வெள்ளிக்கிழமை ஆரம்பமானது .
இரண்டாம் நாளான 21.10.2017 சனிக்கிழமை காலை முதல் ஆறுமுக சுவாமிக்கு அபிசேகங்கள் இடம்பெற்று விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
மாலையில் வசந்த மண்டப பூஜையின் பின் முருகபெருமான் உள்வீதி வெளி வீதி வலம் வந்த நிகழ்வும் இடம்பெற்றது.