• Breaking News

    வவுனியா குட்செட்வீதி ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தான தீர்த்தோற்சவம் -2018

    வவுனியா குட்செட்வீதி  ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தானம்  வருடாந்த மஹோற்சவ பெருவிழாவில்  கடந்த  31.03.2018 சனிக்கிழமை    காலை  தீர்த்த திருவிழாவும் மாலையில் கொடியிறக்க  நிகழ்வும் இடம்பெற்றன.




















    Post Bottom Ad