• Breaking News

    வவுனியா கோவில்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத் அகிலாண்டேஸ்வரர் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!(படங்கள் வீடியோ)

    மாசி 23ம் நாள் 07.03.2019 (வியாழக்கிழமை)
    அபிஷேக பூசை, #துவஜாரோகணம் (கொடியேற்றம்)
    #உபயம்: சி.அபிராமி குடும்பம், சி.குமரன் குடும்பம்
    மாசி 23ம் நாள் 07.03.2019 (வியாழக்கிழமை)
    அபிஷேக பூசை, #துவஜாரோகணம் (கொடியேற்றம்)
    #உபயம்: சி.அபிராமி குடும்பம், சி.குமரன் குடும்பம்
    வவுனியா கோவில்குளம் திவ்விய ஷேத்திரத்தில் அடியார்கள்வேண்டியதை வேண்டி அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேச்வரி சமேத அகிலாண்டேசுவரரசுவாமிக்கு நிகழும் மங்களகரமான விளம்பி வருஷம் மாசி மாதம் 23ம் நாள் 07.03.2019வியாழக்கிழமை
    பிரதமை திதியும் பூரட்டாதி நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய சுபதினத்தில் பகல் 12.00 மணிக்கு துவஜாரோகணமாகி
    கொடியேற்றம்) தொடர்ந்து 17 நாட்கள்
    காலை மாலை உற்சவங்கள் நடைபெற திருவருளும் குருவருளும் கைகூடி உள்ளதால் அடியார்கள்
    யாபேரும் வந்து தரிசித்து இஷ்டசித்திகளைப் பெற்றுய்யுமாறு வேண்டுகின்றோம்.
    மாசி 23ம் நாள் 07.03.2019 (வியாழக்கிழமை)
    அபிஷேக பூசை, துவஜாரோகணம் (கொடியேற்றம்) 12.00 மணி










    Post Bottom Ad