• Breaking News

    வவுனியா பண்டாரிகுளம் - வைரவபுளியங்குளம் ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கொடியேற்றம்!

    வவுனியா பண்டாரிகுளம் - வைரவபுளியங்குளம் கிராமங்களின் எல்லையில் நடுநாயகமாக வீற்றிருந்து அடியார்களின் துயர்துடைக்கும் அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மனுக்கு ஆலய வருடாந்த  மகோற்சவம்    01. 08. 2019 அன்று  சிவஸ்ரீ சதா சங்கரதாஸ் குருக்கள் தலைமையில் கொடியேற்றதுடன்  ஆரம்பமாகியுள்ளது .























    Post Bottom Ad