• Breaking News

    வவுனியா கோவில்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேச்வரர் தீர்த்தோற்சவம்-2021.03.28

     வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தின் தீர்த்த உற்சவம் கடந்த 28/03/2021 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

    ஏழு மணியளவில் அபிசெகங்கள் ஆரம்பமாகி கும்ப பூஜையும் காலை 8.30 மணிக்கு மூலஸ்தான பூஜையும் அதனை தொடந்து காலை 9.00 மணிக்கு தம்ப பூஜை இடம்பெற்றது.
    10.00 மணிக்கு பொற்சுண்ணம் இடித்து மூலமூர்த்திகளுக்கு அபிசேகங்கள் இடம்பெற்று 10.30 மணியளவில் வசந்த மண்டபபூஜை இடம்பெற்று ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் விநாயகர் வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் 11.00 மணியளவில் அமிர்தவர்ஷினி தீர்த்த கரையில் எழுந்தருளி தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.
















































    No comments

    Post Bottom Ad