• Breaking News

    வவுனியா வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழா விஞ்ஞாபனம் 2021

     வவுனியா வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் திருக்கோவில்  வருடாந்த மகோற்சவ பெருவிழா   கடந்த 06.04.2021 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் சிவஸ்ரீ. சோம கணேசராஜ குருக்கள் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. மேற்படி மகோற்சவத்தில்

    மாம்பழத்திருவிழா - 11.04.2021
    வேட்டைத்திருவிழா - 12.04.2021
    சப்பறத்திருவிழா - 13.04.2021
    தேர்த்திருவிழா - 14.04.2021
    தீர்த்ததிருவிழா - 15.04.2021
    பூங்காவனம் - 16.04.2021 ஆகிய திகதிகளில் இடம்பெறும்.












    No comments

    Post Bottom Ad