Friday, June 27.

வவுனியா குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி அம்மன் இரதோற்சவ திருவிழா!

வவுனியா குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி அம்மன்  ஆலய வருடாந்த மகோற்சவம்-2022 இன் இரதோற்சவ திருவிழா இன்று 16.03.2022 (புதன் கிழமை) இடம்பெற்றது.
மேற்படி இரதோற்சவத்தில்  நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதுடன் தமது நேர்த்திக் கடன்களையும் செலுத்தியிருந்தனர்.

No comments

Post Bottom Ad