• Breaking News

    வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் மகோற்சவ விஞ்ஞாபனம்-2016

    சமய குரவர்களால் பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள்  நிறைந்தஇலங்கா தீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  திருக்கோவிலில் இன்று (09.03.2016)புதன்கிழமை  மதியம் 12.00 மணியளவில் கொடிஏற்றதுடன் ஆரம்பமாகவுள்ளது ..




    No comments

    Post Bottom Ad