வவுனியா ஓமந்தை பொற்கோவிலில் இடம்பெற்ற சிவராத்திரி நிகழ்வுகள்!(படங்கள்)
வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயத்தில் 07.03.2016 திங்கட்கிழமை மகா சிவராத்திரி சிறப்பாக அனுசஷ்டிக்கபட்டது.
சிவஸ்ரீ பிரபாகர குருக்கள் தலைமையில் அபிசேகஆராதனைகள் இடம்பெற்றது .மற்றும் கோவிலில் உள்ள தங்கமுலாமிலான சிவலிங்கம் மற்றும் பார்வதி அம்பாள் ஆகியோருக்கு விசேட ஷ்நாபனஅபிசேகங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது .
No comments