Friday, July 18.

வவுனியா ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சப்பர திருவிழா!!(படங்கள்)

வவுனியா வைரவபுளியங்குளம்  அருள்மிகு ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலயத்தின்  வருடாந்த  மகோற்சவத்தில்  சப்பர  திருவிழா  நேற்று  13.04.2016 புதன்கிழமை இடம்பெற்றது.

சித்திரை புதுவருட பிறந்ததை தொடர்ந்து ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்று அதனை தொடர்ந்து வழமையான  வசந்த மண்டப பூஜை இடம்பெற்று எம்பெருமான் ஆதிவிநாயகர்  சப்பரத்தில் திருவீதி உலா வந்த நிகழ்வு இடம்பெற்றது .
12439288_1110850518957991_6369068432575356687_n

12963570_1110850612291315_6363444975280050084_n

12990996_1110850565624653_5561575173812891947_n

13012834_1110850542291322_2621149849253499619_n

13015350_1110850488957994_1610622941316848775_n+%25281%2529

13015350_1110850488957994_1610622941316848775_n

No comments

Post Bottom Ad