• Breaking News

    வவுனியா ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் வேட்டைத்திருவிழா!!(படங்கள்)

    வவுனியா வைரவபுளியங்குளம்  அருள்மிகு ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலயத்தின்  வருடாந்த  மகோற்சவத்தில்  வேட்டை திருவிழா  நேற்று முன்தினம் 12.04.2016 செவ்வாய்கிழமை இடம்பெற்றது.

    மாலையில் ஆதிவினாயகப் பெருமான் வேட்டை ஆடுவதற்காக  வவுனியா குருமன்காடு   காளி கோவிலுக்கு  சென்று  அங்கு வேட்டை முடித்து மீண்டும்  ஆலயத்தை  வந்தடைந்து பிராயசித்த   அபிசேகங்கள்  இடம்பெற்று  வழமை போல் மாலை பூஜைகள் இடம்பெற்று  ஆதி விநாயகப்பெருமான்  உள்வீதி  வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது .







    No comments

    Post Bottom Ad