• Breaking News

    வவுனியா வைரவபுளியங்குளம் ஸ்ரீ ஆதிவிநாயகர் ஆலயத்தின் மாம்பழத் திருவிழா!!(படங்கள்)

    வவுனியா வைரவபுளியங்குளம் ஸ்ரீ ஆதி விநாயகர்  ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில்  நேற்று 11.04.2016  திங்கட்கிழமை  மாம்பழ  திருவிழா  இடம்பெற்றது .
     மேற்படி  உற்சவத்தில்  அந்தணர் ஒருவர்   முருகபெருமானுக்கும்  விநாயகருக்குமிடையில்    நாரதராக   வேடமணிந்து     மாம்பழ உற்சவத்தை    நிகழ்த்தியிருந்தார் .
    மேற்படி ஆலயத்தின்  வருடாந்த தேர்திருவிழா  சித்திரை வருடப்பிறப்பான  நாளைய தினம் இடம்பெறும் .








    No comments

    Post Bottom Ad