• Breaking News

    வவுனியா ஓமந்தை பொற்கோவிலின் கும்பாபிசேக தினமும் மணவாளகோலமும்!!(படங்கள்)

    வவுனியா ஓமந்தைஅரசர் பதி  வண்ணாங்குளம்ஸ்ரீ  கண்ணகை அம்மன்ஆலயத்தில்09.04.2016  இன்று இடம்பெற்ற  கும்பாபிசேக தினமும் மணவாளக்கோலவிழாவும் இடம்பெற்றன .

    வவுனியாவில் பொற்கோவில் என அழைக்கப்படும் ஓமந்தை கண்ணகி அம்ம்மன் ஆலயத்தில் இன்று இடம்பெற்ற  கும்பாபிசேக தினநிகழ்வில் வவுனியா கோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் கீழ் இயங்கும் அருளக  மாணவிகளின் நடன  நிகழ்வுகளும் இடம்பெற்றன .























    No comments

    Post Bottom Ad