• Breaking News

    வவுனியா கோவில்குளம் சிவன்கோவில்அகிலாண்டேஸ்வரி அம்பாள் உற்சவம் இரண்டாம் நாள் !(படங்கள்)

    வவுனியா‬ கோவில்குளம்‬ அருள்மிகு‬ ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி‬ சமேத அகிலாண்டேஸ்வரர்‬திருக்கோவில் அம்பாள்‬ உற்சவத்தின் ‪‎இரண்டாம்‬நாளான நேற்று(28.07.2016) காலை முதல் அபிசேகங்கள் ,‪‎மூலஸ்தான‬ பூசை, ‪‎யாகபூசை‬‪‎கொடிதம்ப‬ பூசையை தொடர்ந்து காலை பதினோரு மணியளவில் வசந்த‬மண்டப பூசையின் பின் அம்பாள் உள்வீதி வலம்வந்து‪‎சிம்ம‬ வாகனத்தில் வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.

    மாலையில் ஏழுமணியளவில் வசந்த மண்டபபூசை இடம்பெற்று அம்பாள் ‪‎இடப‬ வாகனத்தில் எழுந்தருளி வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.




























    No comments

    Post Bottom Ad