வவுனியா பொது வைத்தியசாலை விநாயகர் ஆலயத்தில் மஹாகும்பாபிஷேகம்!!
வவுனியா பொது வைத்தியசாலை வளவிலுள்ள விநாயகர் ஆலயத்தில் மஹாகும்பாவிஷேக விஞ்ஞாபனம் நாளை ஞாயிற்றுக்கிழமை (27.08.2017) இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாக சபையினர் தெரிவித்துள்ளனர்.
சிவஸ்ரீ முத்து ஜெயந்தி குருக்கள் தலைமையில் இடம்பெறும் நிகழ்வில் 26ஆம் திகதி எண்ணைக்காப்பும், 27ஆம் திகதி கும்பாவிஷேகம் அதனைத் தொடர்ந்து 10 நாட்கள் திருவிழாவும் இடம்பெறவுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.