வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி 2ஆம் நாள் உற்சவம்!(படங்கள்,வீடியோ)
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் வருடாந்த அம்பாள் மகோற்சவத்தில் இரண்டாம் நாள் உற்சவம் நேற்று 05-08-2018 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது .



























