வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் உற்சவம் கொடியேற்றம்!
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் வருடாந்த அம்பாள் மகோற்சவத்தில் 04-08-2018 சனிக்கிழமை நேற்றையதினம் கொடிஏற்றத்துடன் ஆரம்பமானது.
நேற்று காலை கொடியேற்ற கிரியைகள் காலைமுதல் இடம்பெற்று சிவஸ்ரீ சதா சங்கரதாஸ் குருக்கள் தலைமையில் 11.30 மணியளவில் கொடியேற்றம் இடம்பெற்றது . ...
மேற்படி கொடியேற்ற வைபவத்தில் ஏராளமான் பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை வழிபட்டனர்.
நேற்றைய மாலை உற்சவத்தில் பிற்பகல் 4.30மணிக்கு பூஜைகள் ஆரம்பமாகி 7.00 மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்றுஎட்டுமணியளவில் சிம்ம வாகனத்தில் அம்பாள் திருஉலா வந்த நிகழ்வும் இடம்பெற்றது.